Monday, February 16, 2009

ஹரிஹரனின் பாடல்கள்


மெலொடி பாடல்கள் பாட எந்த மொழி சிறந்தது...? ஒரு முறை ஹரிஹரன் இந்த கேள்வியை எதிர் கொண்டார்.....

எந்த விதமான தயக்கமும் இன்றி அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா...!
its "தமிழ்"............
ஆனால் தமிழ் சினிமாவில் மெலொடி பாடல்களுக்கு உள்ள முக்கியதுவம் படிப்படியாக குறைவது வெளிபடை........! இதை குழி தோண்டி புதைக்க நம்ம mass heroகளும், டான்ஸ் programm களும் (eg மானட மயிலாட) கிழம்பி இருப்பது வருத்தம் தருது....!

ஆனாலும் மெலோடி பாட்டுகளுக்கு நம்மவர் மத்தியில் உள்ள வரவேற்பு இன்னும் இருக்கு என்டு நான் உருதியா நம்புறேன். அந்த வகையில நான் ரசிச்ச சில பாடல்களை youtube videoகளாக மாத்தி உங்களோட பகிர்ரேன்......

புடிச்சிருந்தா ஒரு கமென்ட தாக்குங்க.... புடிக்காட்டி ம்ம்ம்ம்ம்....... பரவால்ல...! அதுக்கும் கமென்ட் பன்ன நமக்கு சொல்லியா தரனும்........


1. முதல்ல மளையாளம்.... பாடினவரு- ஹரிஹரன்,,, இது தமிழ்ல எந்த பாட்டுன்னு சொல்ல தேவை இல்ல......




2. நான் தேடி சலிச்ச பாட்டு.... தந்த நண்பன் சுபாவுக்கு நன்றி



3. அருமயான வரிகள்,,, மத்தது தேவாவா இப்படி ...... நம்ப முடியலேடா சாமி....கேட்டு தான் பாருங்களேன்...













1 comment:

  1. Best of Hariharan 148 Songs
    http://www.mediafire.com/?sharekey=253e36ee92ce2a239a067f115d665d455471aa4a6a832a5e

    ReplyDelete